Maalaimalar
சத்தமின்றி இன்னோவா க்ரிஸ்டா விலையை உயர்த்திய டொயோட்டா
இந்திய ஆட்டோமொபைல் சந்தையி் விலை உயர்வை அறிவித்த பிராண்டுகளின் பட்டியலில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) சமீபத்திய நிறுவனமாக இணைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் தற்போது தனது இன்னோவா கிரிஸ்டா மாடலின் விலையை உடனடியாக மாற்றியமைத்துள்ளது. வேரியன்ட் அளவில் விலை உயர்வு: விலை உயர்வை பொருத்தவரை இன்னோவா கிரிஸ்டாவின் ZX MT 7S மற்றும் ZX MT 7S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலை ரூ. 33,000 அதிகரித்துள்ளது. அடுத்ததாக, VX…