உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Man Vs. Wild: ``வீகன் உணவுக்கு மாறியதால் பலவீனமடைந்தேன்" - சாகச வீரர் பியர் கிரில்ஸ்

பிரபல சாகச வீரரும், Man Vs Wild நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்றவருமான பியர் கிரில்ஸ் (Bear Grylls) வீகன் உணவு மூலம்தான் பலவீனமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் உடல் நலன் குறித்து பதிவிற்றிருக்கும் அவர், ``நான் கடந்த 5 ஆண்டுகள் வீகன் (Vegan) உணவை மட்டுமே சாப்பிட்டு வந்ததால் எனது உடலின் வலிமை கணிசமாகக் குறைந்துவிட்டது. கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்பு…