Hindu Tamil Thisai
‘திறமை அல்ல, இடஒதுக்கீடே காரணம் என்ற விமர்சனத்தை தகர்த்தவர் பவுமா’ - கவாஸ்கர் புகழாரம்
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டர்பனில் தோற்று பிறகு கெபெர்காவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்துத் தொடரைச் சமன் செய்த நிலையில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணி முதல் நடைபெறும். இந்நிலையில், பேட்டிங், தலைமைத்துவம் என்று அசத்தி வரும் தெம்பா பவுமாவை இந்திய லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். குறிப்பாக இங்கு எப்படி…