உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வேலையை முடித்துவிட்டு சம்பளம் வாங்குங்கள் - மும்பை மாநகராட்சி ஆணையருக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறியதற்காக, மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே மற்றும் இதர உயர் அதிகாரிகளின் நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக முடக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையும் நீதிமன்றம் தொடங்கியுள்ளது. போரிவலி பேருந்து நிலைய விவகாரம் என்ன? மும்பை போரிவலி பகுதியில் 'பெஸ்ட்' பொதுப் பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நிலம்…