Vikatan
"ராகுல் தயார்; நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மோடி தயாரா?" - மாணிக்கம் தாகூர்
‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி. நேரம் மற்றும் இடத்தையும் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார். நிர்மலா சீதாராமன் சாடல் ராகுல் காந்திக்குப் பதிலடி தருவதுபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘விவாதத்திற்கு நாடாளுமன்றம்…