Maalaimalar
INDvsNZ முதல் ஒருநாள் போட்டி: 7 விக்கெட்டை இழந்து நியூசிலாந்து தடுமாற்றம்
நியூசிலாந்தில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து ஆக்லாந்தில் உள்ள ஏடன் பார்க் மைதானத்தில் இன்று காலை 7:30 மணிக்கு முதல்…