Maalaimalar
திருமழிசையில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி
திருமழிசை ஜெகநாதபுரத்தில் 10 வயது சிறுவன் சந்தோஷ் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் -மாரியம்மாள் தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் சந்தோஷ்(வயது 10). அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சல் பாஸ்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட…