Hindu Tamil Thisai
குஜராத்: தினசரி வட்டி தருவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,200 கோடி மோசடி
அம்ரேலி: தினசரி வட்டி தருவதாகக் கூறி நாடு முழுவதும் 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,200 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு உள்ளது. குஜராத்தின் மெக்சனா நகரைச் சேர்ந்தவர் தாவல் படேல் (40). கடந்த 2024-ம் ஆண்டில் அவர் எஸ்டி பே, அப்னா பே ஆகிய இரு செயலிகளை தொடங்கினார். இந்த செயலிகள் வாயிலாக முதலீடு செய்யப்படும் தொகைக்கு தினசரி வட்டி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதை நம்பி…