உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஐவிஎப் சிகிச்சையில் ஏற்பட்ட தோல்வி ‘மோசடி’ அல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

லக்னோ: குழந்தை பிறப்புக்கான ஐவிஎப் சிகிச்சையில் பலன் கிடைக்காதது மோசடி அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு எதிரான மோசடி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. உத்தர பிரதேசத்தின் புலந்ஷெஹரை சேர்ந்த ஜைவீர் சிங் தம்பதிக்கு திருமணமாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதையடுத்து, 'டியோட்டியா மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையம்' சென்றுள்ளார். அப்போது ஐவிஎப் சிகிச்சை மூலம் கண்டிப்பாக குழந்தை பிறக்கும்…