உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சந்தானம் நடித்த “லவ் பைட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை, 'லவ் பைட்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கதாநாயகனாக கலக்கும் சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்…