Samayam Tamil
தீபாவளிக்கு நகை வாங்க முடியாது போலயே: தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் விலையேற்றம் இருப்பதால் நகை வாங்கும் மக்கள் கவலையில் உள்ளனர்.