உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாதிவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியமாக்குவோம்: அன்புமணி ராமதாஸ்

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று... நவம்பர் 4. 99-ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் அன்றைய சென்னை மாகாணத்தில் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ எனப்படும் அரசாணை எண் 1071 நிறைவேற்றப்பட்டது. அதை சாத்தியமாக்கியவர்கள் அன்றைய முதல்…