உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் செய்ய ஏற்பாடு- தமிழக அரசு டெண்டர் கோரியது

அண்ணன் சீர் திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது. தங்க நாணயம்- பட்டுப்புடவை தமிழகத்தில் திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம்…