Daily Thanthi
அடுத்த ஆண்டு முதல் நிதி உதவி கிடையாது: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம் கோடி) ராணுவ நிதியுதவியை 2026-ம் ஆண்டின் இறுதியுடன் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேல் தற்போது…