உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"18 நாள்கள் அவைக்கு வராத அமித்ஷா; எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்!" - சசிகாந்த் செந்தில் காட்டம்

‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடியை அழைக்கிறார் ராகுல் காந்தி. ‘விவாதத்திற்கான மேடைதான் நாடாளுமன்றம். ஆனால், அங்கே விவாதம் செய்யாமல் அமளியில் ஈடுபடுகிறீர்கள்’ என்று ராகுல் காந்தியின் விவாத சவாலுக்குப் பதிலளித்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். Nirmalaji…