உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறி அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' 100 ரூபாய் சலுகை விலையில் சென்னையில் 3 நாட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்களுக்கு நியாயமான…