உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுகவினர் பேரம்.. அதிமுக பிரமுகர் என்னை தொடர்பு கொண்டார் - முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுகவினர் என்னிடம் பேரம் பேசினர் - தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குதிரை பேரத்திற்காக அதிமுகவினர் தன்னை தொடர்பு கொண்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குற்றச்சாட்டு குதிரை பேரம் குறித்து தலைமையிடம் புகார் அளித்துள்ளேன், ஓரிரு நாட்களில் யார் இதை செய்தார்கள் எனத் தெரிய வரும் - முஸ்தபா முதலில் ரூ.15 கோடி தருகிறோம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின் ரூ.15 கோடி தருகிறோம் என்றனர் - முஸ்தபா தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தற்போது மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள் - முஸ்தபா குற்றச்சாட்டு