உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மீண்டும் துளிர் விடும் மாணவர் அரசியல்; வரலாற்று சிறப்பு கொண்ட அலிகார் பல்கலை, ஜாமியாவில் மாணவர் சங்கம் அமைக்க அனுமதி கிடைத்தது எப்படி?

எழுதியவர்: தப்ஷிர் ஷம்ஸ் , சுக்ரிதா பருவா அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழக அரங்கம் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாணவர் அரசியலுக்கு திரும்புகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) மாணவர் யூனியன் அரங்கில், மேடையைப் பார்த்தவாறு இருக்கும் ஒவ்வொரு பெஞ்சிலும் கனமான தூசிப் படிவம் படிந்துள்ளது. தேசியம் மற்றும் அடையாளம் குறித்து ஒரு நூற்றாண்டு காலமாக உணர்ச்சிமிக்க மாணவர் யூனியன் தேர்தல் உரைகள் முழங்கிய அந்த அரங்கம், 2018-ல் அமைதியானது. அங்குள்ள தொங்கு விளக்…