உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அடுத்த ராஜபக்சர் யார் ஷிரந்தி, நாமலை தொடர்ந்து மகிந்த குடும்பத்தை சூழும் வழக்குகள்!

இலங்கையின் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற வழக்குகளும் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன்கள் மற்றும் சகோதரர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் இலங்கையின் அதிகார மையமாகத் திகழ்ந்த இந்தக் குடும்பம், தற்போது அடுத்தடுத்த...