Dinamani
அமெரிக்க தேர்தல் தோல்வி! டிரம்ப்பின் அடுத்த அதிரடி திட்டம்!
அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், தனது அடுத்த திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.