உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஜவுளி வியாபாரி கைது

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் சுடிதார் அளவு பார்ப்பதாகக் கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ஜவுளி வியாபாரி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வீரமணிகண்டன் (வயது 43). இவர் கார் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கயத்தாறு மற்றும் அதனைச்…