உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பெண்ணுக்குத் தொல்லை?; வாலிபரை நடுரோட்டில் கட்டிவைத்து அடித்துக் கொ*ன்ற கும்பல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த சூழலில், கீழக்கரை கிழக்குத் தெருவில் வசித்து வரும் சாகுல் ஹமீது என்பவர் மகன் ரிஸ்வான் ஆசிக் ரஹ்மான் என்பவர், 500 ப்ளாட் பகுதியில் ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் கூச்சலிடத் தொடங்கியதும் அக்கம் பக்கத்தினர், இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்து ரிஸ்வானை கட்டிப்போட்டு ரோட்டில் வைத்து தாக்கியுள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிய வர காவல்துறையினர் அவரை அங்கிருந்து மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சேர்த்த சில நிமிடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இ…