உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ் சினிமாவில் புதிய சாதனை... ரூ.800 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர் 2'

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ.800 கோடி வசூலைக் கடந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. வசூலில் புதிய மைல்கல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர் 2'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள…