உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TN CM Vijay Updates: நீட் தேர்வை ரத்து செய்வதற்கு போராடி வருகிறேன்; விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் சாதனை படைக்கும் மாணவச் செல்வங்களுக்கு விருது வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதற்கட்ட பாராட்டு விழா புதன்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி வாரியான சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றதுடன், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட உள்…