Daily Thanthi
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றுவது ஏன்?
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டினால் வாழ்க்கையின் துன்பங்களெல்லாம் அந்த வெண்ணைய் போலவே உருகிப் போகும் என்பார்கள் பெரியவர்கள். இதற்கு ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது. ஸ்ரீராமபிரானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்ட பிறகு, இரண்டு அசுரர்கள் மட்டும் தப்பி ஓடினர். அவர்கள் தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டினர். எப்படியாவது ஸ்ரீராமனை அழித்துவிட வேண்டும் என நினைத்தனர். இந்த அசுரர்களை…