Daily Thanthi
சில்லறை தகராறில் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி: பயணி கைது
ஐதராபாத், தெலங்கானாவில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் பயணி ஒருவரால் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டு படுகாயமடைந்த அரசுப் பேருந்து பெண் நடத்துநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சில்லறை தட்டுப்பாடால் வந்த வாக்குவாதம் தெலங்கானா மாவட்டம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் மணுகூரு பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து, கடந்த மாதம் 25-ம் தேதி பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மவுனிகா என்ற பெண்…