Hindu Tamil Thisai
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வெற்றி: ஜனநாயகக் கட்சிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை, செனட் சபை என இரு அவைகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனநாயக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அதிபர் ட்ரம்ப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்தத் தேர்தல் முடிவுகளில் ஈரான் போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நவம்பர் 3…