உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’ வழக்கில் புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் கைது

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். போலீசார் விசாரணையில் குற்றம் உறுதியாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பாலியல் தொல்லை இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது…