உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் தான்... அதுக்குள்ள ரூ.100 கோடியை நெருங்கிய ராமாயணம்; என்னப்பா இவ்வளவு வரவேற்பு?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலில் முக்கிய மைல்கல்லை நெருங்கியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு, முதல் ஐந்து நாட்களுக்கான முன்பதிவில் இந்தியாவில் ரூ.96.56 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் இலக்கை நெருங்கியுள்ளது. இதில் திரையரங்குகள் முன்கூட்டியே தற்காலிகமாக ஒதுக்கிய இருக்கைகளுக்கான தொகையும் அடங்கும். அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், முன்பதிவு வசூல் ரூ.77.31 கோடியாக உள்ளது. திரைப்பட வர்த்தகத் தகவல்களை வெளியிடும் சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின் நவம்பர்…