Daily Thanthi
செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: லாரி டிரைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடி வேலு- பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண் டாடி முடித்துவிட்டு இரவில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள். மறு நாள் (1-ந்தேதி) அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறு மியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும்…