IBC Tamil
தேர்தலில் நான் போட்டியிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்: ட்ரம்ப்
நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். குடியரசுக் கட்சி பின்னடைவு 435 ப...