Samayam Tamil
யம தீபம் 2026 தேதி மற்றும் நேரம் : தீபாவளிக்கு முன் வீட்டில் எதற்காக யமனுக்கு தீபம் ஏற்ற வேண்டும்?
தீபாவளி பண்டிகையை வழிபட துவங்குவதற்கு முன் நம்முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காகவும், குடும்பத்தில் உள்ளவர்கள் ஆயுள், ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் யம தீபம் வீடுகளில் ஏற்றி, வழிபடும் முறை உள்ளது.