உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலுக்கு நடனமாடிய நடிகை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத், எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் பிரபலமான பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலுக்கு நடனமாடியவர், தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 83 வயதான அவர் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு எந்த சந்தேகமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடிப்பில் கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பெரும்…