Nakkheeran
“த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாட்டைப் போலவே அண்டை மாநிலமான கேரளாவில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில், அம்மாநில அரசின் முன் அனுமதியின்றி கேரள மாநில மின்சார வாரியத் தலைவராக இருந்த எம்.ஜி.ராஜமாணிக்கம், ஹிமாச்சலப் பிரதேசத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.14.50க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் மின் தட்டுப்பாடு குறையத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்திடம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50க்கு கொள்முதல் செய்ய எம்.ஜி.ராஜமாணிக்கம் ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடைய…