Hindu Tamil Thisai
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை
சென்னை: சென்னையில் 3-வது நாளாக இன்றும் (நவ.4) தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.4) பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. வெள்ளி மாற்றமின்றி விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை…