உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 1st ODI - நியூசிலாந்து 185 ரன்னுக்கு ஆல்அவுட்: பிட்ச் மிகவும் மோசம்: இந்திய அணியால் வெல்ல முடியுமா?

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், படுமோசமாக சொதப்பிய நியூசிலாந்து அணி, 185 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அளவுக்கு பிட்ச், முழுக்க முழுக்க பௌலர்களுக்கு சாதகமாக இருக்கிறது.