உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

டெல்லி மசூதி | அகற்றத் துடிக்கும் மத்திய அரசு.. உரிமை யாருக்கு? வெடிக்கும் சர்ச்சை.. பின்னணி என்ன?

புதுடெல்லியின் மையப்பகுதியில், அதாவது டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலையில் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் கிருஷி பவன் வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள் கதீமி மசூதி அமைந்துள்ளது. கிருஷி பவன் என்பது நூற்றாண்டு பழமையான கால கட்டடம் ஆகும். அதாவது, நேரு காலத்து அரசாங்கக் கட்டடம் ஆகும். இந்த நிலம் தொடக்கம் முதலே அரசிடமே இருந்துள்ளது. 1940-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கும்…