உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல்: டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி தோல்வி

அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி 191 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்காவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அமெரிக்காவில் அதிபர் டொனாட்ல் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியை எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிட்டது. அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு…