உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

நூறு கோடி வானவில்: "இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்" - ஹரிஷ் கல்யாண்

இயக்குநர் சசி எழுதி இயக்​கி​யிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்'. இந்தப் படத்​தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்​னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ளனர். இதன் படப்​பி​டிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்​தது. இந்​நிலை​யில் இப்​படம் நவ. 6-ல், ஜீ5 ஓடிடி தளத்​தில் நேரடி​யாக வெளியாகிறது. இந்நிலையில், ‘நூறு கோடி வானவில்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்…