Vikatan
1.5 ஏக்கர் நிலத்திற்காக நடந்த கொடூரம்; மருமகளை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்; தெலங்கானாவில் பகீர்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஓபுலயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா(28), இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தல் தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பல்ராமுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஓராண்டுக்கு முன், கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, பல்ராமின் 1.5 ஏக்கர் நிலத்தை, சுனிதா பெயரில் பதிவு…