Polimer News
பைனான்ஸின் ரூ.60,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை நடந்தது எப்படி?
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனமான பைனான்ஸ் (Binance) நிறுவனத்தின் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பொறியாளரைக் குறிவைத்து, ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைப் போல் நடித்து அவருக்கு புதிய வேலைக்கான நேர்காணல் நடத்தி, அசைன்மெண்ட் என்ற பெயரில் ஒரு கோப்பை அனுப்பி பதிவிறக்கம் செய்யச் சொல்லி, அவரது லேப்டாப்பை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அதில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கருவியையும், மற்ற பொறியாளர்களின் கணினிகளையும் ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த…