Maalaimalar
"பேசத் துணியாத கதையைப் பேரழகு காவியமாக்கிய இயக்குனர்'– ‘டோரதி’ படத்தை மனமாரப் பாராட்டிய சீமான்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘டோரதி’ திரைப்படத்தைப் பாராட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டோரதி கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியான 'டோரதி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1990களின் கிராமப்புறப் பின்னணியில் சாதிய வன்முறைகள் மற்றும் சமூகப்…