உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தமிழ்நாட்டில் புதிய பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கொள்கை – தினமும் 2,500 மெகாவாட் மின்சாரம் சேமிக்க இலக்கு!

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேட்டரி எரிசக்தி சேமிப்பு என்ற கொள்கையின் மூலம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2,500 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கை, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும், நாட்டின் முதன்மை எரிசக்தி சேமிப்பு மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே கொள்கையின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய பசுமை எரிசக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து, தேவை அதிகம் உள்ள நேரங்களில் விநியோகிப்பதே இதன் கொள்கை ஆகும். எனவே வரும் ஏப்ரல்…