உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பூர்: தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ரகசியத் தகவல் - அதிரடி சோதனை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதுறை கிராமம், அரண்மனைக்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்திற்கு ரகசியத்…