IBC Tamil
மதுபானங்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: நவம்பர் 1 முதல் நடைமுறையில் புதிய விலைகள்
காலியான மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலியான போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, போத்தல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இத...