Samayam Tamil
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் : சுப்பையாவால் போட்டியிட முடியாதா? திமுக கையில் எடுத்த வழக்கு - விஜய் என்ன செய்யபோகிறார்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை,அம்பாசமுத்திரம் ,விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் தீபாவளி முடிந்ததும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.