Daily Thanthi
வலிப்பு வந்ததுபோல் நடித்து... கைதிகள் தப்பியது பற்றி தென் மண்டல ஐ.ஜி. பேட்டி
தேனி தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில், தென் மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு மேற்கொண்டார். கைதிகள் தப்பியோட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அவ்வாறு தாக்கிவிட்டு 15-க்கும்…