உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும்’ - அன்புமணி

சென்னை: வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை…