Hindu Tamil Thisai
பிழையின்றிப் படிக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 21
பள்ளி மாணவர்களிடையே படிக்கும் திறனை ஏற்படுத்துவதும் வளர்த்தெடுப்பதும் மிகப்பெரிய சவால். ஆசிரியராக ஒவ்வொரு மாணவரின் வாசிப்பு வேகத்தையும் உச்சரிப்புச் சிக்கல்களையும் தனித்தனியாகக் கவனித்துச் சரிசெய்வது இன்னும் கடினமானது. இதற்கொரு அதிநவீனத் தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்யறிவுத் தளமான ‘Microsoft Reading Coach’ உருவெடுத்துள்ளது. முற்றிலும் கட்டணமின்றிக் கிடைக்கும்…