Samayam Tamil
சிறு வியாபார்களுக்கு கிரெடிட் கார்டு: யூபிஐ கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்
தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டும் வழங்கப்படுகிறது. அதன் வரம்பு எவ்வளவு, எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம், யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது போன்ற விதிமுறைகளை இங்கே பார்க்கலாம்.